நாச்சியார்

பாலா இயக்கத்தில் உருவான படம் நாச்சியார். இந்தப் படத்தில் ஜோதிகா – நாச்சியார் IPS , ஜிவி பிரகாஷ் – காத்தவராயன், இவானா – கோட்டயரசி , ராக்லைன் வெங்கடேஷ் – பெரோஸ் கான் வேடத்தில் நடித்தனர்.

naachiyar

இந்தப்படம் ரிலீசானத்தில் இருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூலிலும் கலக்கி வருகின்றது இப்படம். மிரட்டல் போலீஸ் அதிகாரியாக ஜோ ஒருபுறம் என்றால் அப்பாவி கர்பிணிப்பெண்ணாக இவனா மறுபுறம். இவர்களுக்கு சரிக்கு சமனாக ஜி வி பிரகாஷ் காதல், தனிமை, சோகம், ஏமாற்றம், காமெடி என அனைத்தையும் கலந்து அசத்தி விட்டார்.

அதிகம் படித்தவை:  Actress Nanditha New Photoshoot
Naachiyar Teaser
Naachiyar

தெலுங்கு பதிப்பு

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு உரிமையை கல்பனா கோனேறு 90 லட்சம் கொடுத்து பெற்றுள்ளார். முதலில் டப்பிங் செய்து வெளியிட நினைத்தவர்கள் தற்பொழுது ரீ- மேக் செய்யும் முயற்ச்சியில் உள்ளனராம்.

அதிகம் படித்தவை:  காலேண்டருக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்த அலியா, திஷா, தீபிகா படுகோன் அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படங்கள் உள்ளே.!
anushka shetty house
anushka shetty house

மேலும் நடிகை அனுஷ்கா ஷெட்டி அவர்களை நாச்சியார் ரோலில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறதாம். அனுஷ்கா ஓகே சொல்லும் பட்சத்தில் ரீ – மேக்.

Anushka Shetty

அப்படி அவர் தவிர்த்தால் படம் விரைவில் டப்பிங் செய்யப்பட்டு தெலுங்கில் ரிலீஸ் ஆகும் என்று கிசு கிசுகிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.