jo

‘தாரை தப்பட்டை’ படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகிவரும் படம். இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஜோதிகா காவல் துறை அதிகாரியாகவும், ஜி.வி.பிரகாஷ் கிரிமினலாக நடித்துள்ளனர்.

Naachiyar Teaser

படத்தின் டீஸரை நேற்று  மாலை 6 மணியளவில்  நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டார். {(தே) பயலுக.! நாச்சியார் டீசர்}

இந்த டீஸர் வெளியாகி நல்ல ரீச் பெற்றுள்ளது. இந்த டீசரை பற்றி சில செலிபிரிட்டிகளின் கருத்து இது தான்….

டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன்

‘டார்லிங் படத்தில் இருந்து என்ன ஒரு மாற்றம். செமையாக இருக்கீங்க ப்ரோ. ஜோ மேடம் கெத்து. கடைசி டயலாக் உச்சம்.’

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்

ஆச்சிரியமாக உள்ளது, நீயா இது. என்னால் நம்ப முடியவில்லை. விரைவில் மீட் பண்ணுவோம்.

என்ன செய்துள்ளாய் லிட்டில் ஜீனியஸ். மிகவும் வித்தியாசமாக இருக்கிறாய். பாலா சார் படம் பண்ணிவிட்டாய். இன்னும் என்ன என்ன ஆச்சிர்யங்கள் வைத்துள்ளாய்.

அதுல்யா ரவி

பாலா சாரின் நாச்சியார் டீஸர் நன்றாக இருக்கிறது. மிகவும் பவர் ஆன கதாபாத்திரத்தில் ஜ்யோதிக மேடம். ஜி வி பிரகாஷ் சார் அசத்தியுள்ளார். சூப்பர்.

அதிகம் படித்தவை:  Enakku Innoru Per Irukku - Official Trailer

விஜய் டிவி டி டி

Nayanthara Jyotika & Surya 63rd-Britannia-Filmfare Awards

ஒருபுறம் நயன்தாராவின் அறம். மறுபுறம் ஜோதிகா மேடத்தின் நாச்சியார் டீஸர். பெருமையாக இருக்கிறது எனக்கு இவர்களை தெரியும் கடுமையாக உழைப்பவர்கள். காற்று இந்த பக்கமும் திரும்பும். கோ கேல்ஸ்.

இயக்குனர் அறிவழகன்

மிகவும் வித்யாசமான பரிமாணம் உனக்கும், ஜோதிகா மேடத்திற்கும். நீங்கள் இருவர் அந்த கதாப்பாத்திரம் ஆகவே வாழ்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ப்ரோ .

அதிகம் படித்தவை:  “தமிழன் என்ன கண்டுபிடிச்சான்?” என்று அன்பர் ஒருவர் கேட்க: தமிழனின் சாதனை பட்டியல் !! பார்ட் -1.

வேதிகா

உப். மிகவும் பிடித்துள்ளது. லெஜெண்ட் பாலா சாரின் நாச்சியார் டீஸர். ஜோதிகா மேடத்தின் அசத்தல் நடிப்பு. கூஸ் பம்ப்ஸ்.