Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மார்டன் உடைக்கு மாறிய நாச்சியார் பட நடிகை இவானா.! புகைப்படம் உள்ளே

2012ஆம் ஆண்டு மாஸ்டர் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இதனால் இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். அதன்பிறகு 2016ஆம் ஆண்டு அனுரக கார்க்கியின் வெல்லம் என்ற மலையாளத் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின்னர் தமிழில் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார், இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டது.

இந்தநிலையில் தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், மேலும் இவரை ரசிகர்கள் குடும்ப பெண்ணாக தான் இதுவரை பார்த்திருந்தார்கள் தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்.

ivana

ivana

ivana

ivana

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top