மிஷ்கின் தனது “லோன் வுல்ஃப் புரொடக்ஷன்” சார்பாக கதை,திரைகதை எழுதி, நடித்து தயாரித்திருக்கும் படம் தான் “சவரக்கத்தி” . இயக்குனர் ராம் நாயகனாக, நாயகியாக பூர்ணா. வில்லனாக மிஷ்கின். அவரின் தம்பி ஜி. ஆர் . ஆதித்யா படத்தின் இயக்குனர்.

ஃபிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.