fbpx
Connect with us

Cinemapettai

மிஷ்கினின் சவரகத்தி படத்தின் மேக்கிங் வீடியோ.!

Videos | வீடியோக்கள்

மிஷ்கினின் சவரகத்தி படத்தின் மேக்கிங் வீடியோ.!

மிஷ்கின் தனது “லோன் வுல்ஃப் புரொடக்ஷன்” சார்பாக கதை,திரைக்கதை எழுதி, நடித்து தயாரித்திருக்கும் படம் தான் “சவரக்கத்தி” . இயக்குனர் ராம் நாயகனாக, நாயகியாக பூர்ணா. வில்லனாக மிஷ்கின். அவரின் தம்பி ஜி. ஆர் . ஆதித்யா படத்தின் இயக்குனர்.

ஃபிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஓன்று தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top