Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் அடுத்த படம் இந்த நடிகருடன் தான் மேடையிலேயே போட்டுடைத்த ஷங்கர்.! அதிர்ச்சியான ரசிகர்கள்.!

இந்திய சினிமாவில் பிராமாண்ட இயக்குனர் என்றால் ஷங்கர் என அனைவருக்கும் தெரியும் இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் முதல் நடிகைகள் வரை காத்துகொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் இவர் அடுத்ததாக இயக்க போவது என்ன படம் யார் நடிகர் என பல எதிர்பார்ப்புகள் எகிறி கொண்டே போகிறது.
இந்த நிலையில் இவர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த ட்ராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார் அதில் இயக்குனர் ஷங்கர் மேடையில் பேசியுள்ளார் அதில் பேசிய அவர் எனது அடுத்த படம் ட்ராபிக் ராமசாமி படத்தின் வாழ்க்கை வரலாறு தான் இருந்தது என கூறினார் இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
மேலும் அந்த படத்தில் ரஜினியை தான் நடிக்க வைக்கலாம் என இருந்தேன் ஆனால் எனது குருநாதர் முந்திகொண்டார் என கூறினார், அதனால் இப்படி ஒரு படம் மிஸ் ஆகிவிட்டதே ரஜினிக்கு என மேடையிலேயே பலரை அதிர்ச்சி அடைய வைத்தார் இயக்குனர் ஷங்கர்.
