தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி ஒரு நாள் அல்லது இரடாவது நாளில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவார்கள் இதனால் தயாரிப்பாளர்கள் அந்த இணையதளத்தை முடக்க பெரும் பாடு பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில்  மிர்ச்சி சிவா  நடிக்கும் தமிழ் படத்தின் இரண்டாம் பாக ஃபஸ்ட் லுக் அண்மையில் வெளி வந்துள்ளது .

அந்த போஸ்டரில் எங்களுடைய படம் அடுத்த வருடம் மே மாதம் 25ம் தேதி ரிலீஸ் என்றும் தமிழ் ராக்கர்ஸில் 26ம் தேதி ரிலீஸ் என்றும் போட்டுள்ளனர்.இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tamil

 

இது மட்டும் இல்லாமல்  பைரசி பார்ட்னர் தமிழ் ராக்கர்ஸ் என்றும் போட்டுள்ளனர். இந்த ஃபஸ்ட் லுக் தற்போது ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.