fbpx
Connect with us

Cinemapettai

தனது வாழ்க்கையை புகைப்படம் மூலம் வெளிபடுத்திய தொகுப்பாளினி மணிமேகலை.!

News | செய்திகள்

தனது வாழ்க்கையை புகைப்படம் மூலம் வெளிபடுத்திய தொகுப்பாளினி மணிமேகலை.!

பிரபல டிவி தொகுப்பாளினி மணிமேகலை தன் வீட்டில் இருந்த எதிர்ப்புகளை மீறி தன்னை காதலித்த நபரையே கல்யாணம் செய்துகொண்டார்.

manimegalai

திருமணம் முடிந்ததும் இவர் தனது மதத்தை மாற்றிகொண்டார் என்றும் ஒரு செய்தி உலா வந்தது ஆனால் அதை மறுத்துவிட்டார் தொகுப்பாளினி மணிமேகலை.

manimegalai

தொகுப்பாளினி மணிமேகலை கல்யாணத்திற்கு பிறகு முதன் முதலாக தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் போட்டோவை வெளியிட்டுள்ளார் அதோடு எனக்கு கடவுள் கொடுத்த சிறந்த பரிசு நீ என கணவர் பற்றி கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top