தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் இருக்கிறார் என்றால் அதற்க்கு அஜித்தின் கடின உழைப்பும் அவரின் நேர்மையும் தான் இதற்க்கு காரணம் அவர் இந்த இடத்தை அடைய எவ்வளவு கடினபட்டிருப்பர் என அனைவரும் அறிந்ததே.

ajith visuvasam

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை தேடிக்கொண்டிருந்தார் இவருக்கு சிறந்த இடத்தை கொடுத்தது தல அஜித்தின் என்னை அறிந்தால் தான்.

ajith

அருண் விஜய் இந்த படத்திற்கு பின் ஒரு பேட்டியின் பொழுது விஜய் அஜித் பற்றி பல தகவலை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் கூறியதாவது நான் இந்த படத்திற்கு முன்பு நடிகர் அஜித்தை சந்தித்தேன் அதில் அவர் கூறியதாவது எனக்கு மிகசிறந்த இடத்தை ஏற்படுத்தி கொடுத்தது வாலி படத்தின் நெகடிவ் கெட்டப் தான் என அஜித் கூறினார்.

arunvijay

மேலும் அவர் நீயும் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடியுங்கள் உங்கள் வாழ்க்கையும் மாறிப்போகும் என கூறினார் அப்பொழுது எனக்கு அது புரியவில்லை ஆனால் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தான் நான் அதை புரிந்து கொண்டேன் என கூறினார் அருண் விஜய் அவரின் அந்த வார்த்தை உண்மையில் என் வாழ்க்கையையே மாற்றி விட்டது என கூறியுள்ளார்.