Connect with us
Cinemapettai

Cinemapettai

anitha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பல ரசிகர்களை கவர்ந்த செய்திவாசிப்பாளர் அனிதாவின் டப்ஸ்மேஷ்

தற்போது உள்ள காலகட்டத்தில் அவர்களுக்கு இருக்கும் திறமையை சமூக வலைதளத்தின் மூலம் வெளிக்காட்டுகிறார்கள் அதன் மூலம் பிரபலம் ஆகி விடுகிறார்கள் பொதுவாக சினிமா துறையில் மட்டும் தான் பிரபலமாக இருப்பார்கள் என்று இல்லை சாதாரண நபர்கள் கூட பிரபலம் ஆகிறார்கள்.

அப்படி தற்பொழுது ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா இவருக்கு சமூகவலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது ஆனால் இவர் சமூக வலைதளங்களில் எந்த அக்கவுண்டில் இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது இவர் பெயரில் பல அக்கவுண்ட்கள் உலா வருகின்றன.

இந்த நிலையில் அவரது பெயரில் ட்விட்டரில் ஒரு அக்கவுண்ட் தொடங்கப்பட்டுள்ளது அதில் அவர் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் தாம் செய்த முதல் டப்ஸ்மாஷ் என வெளியிட்டுள்ள வீடியோ சில மணி நேரங்களில் பல ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ் அள்ளி குவித்து வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top