சீமான் சொன்னது நடந்தேவிட்டது.. இதையும் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் அமெரிக்கா. அதிர்ச்சியாகவும் தகவல்

உலக அளவில் காற்று மாசு அடைவதை தவிர்ப்பதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையால் காற்று அதிக அளவு மாசடைவதால் சமீபத்தில் இருந்து வாகனங்களில் bs6 போன்ற இன்ஜின்கள் பொருத்தப்பட்டது.

seeman-naam-tamilar
seeman-naam-tamilar

அதுமட்டுமில்லாமல் சீமான் பலமுறை அவரது பிரச்சாரத்தில் எப்படியோ தண்ணீரை பாட்டில் அடைத்து வியாபாரம் செய்து விட்டனர். கூடியவிரைவில் காற்றுக்கும் அதே நிலைமை தான் என தெரிவித்திருந்தார். தற்போது அது உண்மையாகி விட்டது.

My baggage என்ற பிரிட்டன் நிறுவனம் தற்போது ஒரு பாட்டிலில் காற்றை அடைத்து விற்பனை செய்து வருகிறது. மேலும் இந்த பாட்டில்கள் இங்கிலாந்து ,அயர்லாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில்  500 மில்லி காற்று அடைக்கப்பட்ட பாட்டிலை ரூ 2500 விற்பனையாகி வருகின்றன.

மேலும் அந்த பாட்டில் திறந்து சிறிது சுவாசித்து விட்டு மீண்டும் மூடி வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் இந்த பாட்டிலை ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு பயன்படுத்தலாம் என தெரிகிறது.

தற்போது பாட்டில் மூலம் சுவாசிக்கும் நிலைமை வந்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடிய விரைவில் அனைத்து நாடுகளும் இதே நிலைமைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

air bottle
air bottle