fbpx
Connect with us

அடையாளமே தெரியாமல் மாறிப்போன முதல்வான் நடிகை மனிஷா கொய்ராலா.!

News / செய்திகள்

அடையாளமே தெரியாமல் மாறிப்போன முதல்வான் நடிகை மனிஷா கொய்ராலா.!

நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் முதன் முதலாக பாம்பே படத்தின் மூலம் அறிமுகமானார், நடிகை மனிஷா கொய்ராலா தற்பொழுது ரன்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா?

Manisha

மனிஷா 1970 ல் நேபால் தலைநகர் காத்மாண்டுவில் பிறந்தார். இவரின் குடும்பம் நேபால் நாட்டில் மிகப்பெரிய குடும்பம் ஆகும், இவரின் தாத்தா பிஸ்வேஸ்வர்பிரசாத் கொய்ராலா நேபாள நாட்டின் பிரதமராக இருந்தவர், இவரின் அப்பா பிரகாஷ் கொய்ராலா நேபால் நாட்டின் பலதுறைகளில் அமைச்சர் ஆவார், மனிஷாவின் அண்ணன் தான் சித்தார்த் அவர் ஒரு நடிகர் ஆவார், இப்படி ஒரு பிரபலமான குடும்பத்தில் பிறந்தவர்தான் மனிஷா இவர் உத்திரபிரதேசத்தில் உள்ள பள்ளியில் படித்தார்.

Manisha

அதன் பின்பு இவர் சடுகர் என்ற ஹிந்தி படத்தில் அறிமுகம் ஆனார் இவருக்கு நல்ல நடிப்பு திறமை உள்ளத்தால் அதன் பின்பு பல படங்களில் நடித்து வந்தார் இவர் ஷாருக்கானுடன் நடித்த படம் உயிரே இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

Manisha

அதேபோல் தமிழில் முதல்வன் படமும் மெகா ஹிட் ஆனது, இவர் தமிழில் கடைசியாக மாப்பிளை படத்தில் தனுஷ்க்கு மாமியாராக நடித்து அசத்திருப்பார் இவர் நேபாளி அரசின் சில நடவெடிக்கையை மேற்கொண்டுள்ளார் ஐநாவின் நல்லெண்ணத் தூதராக நிமியமிக்கப்பட்டார்.

Manisha

இவர் 2010 ம் ஆண்டில் நேபால் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவரும் பிலாந்தில் ஹனிமூன் கொண்டாடினார்கள். ஆனால் 6 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவகத்து பெற்றார்கள் 2012 ல்.

Manisha

இதன் பிறகு மனிஷாகொய்ராலாவிற்கு புற்று நோய் தாக்கியது அதனால் தலையாய மொட்டை அடித்து அமேரிக்கா சென்று புற்று நோய்க்கான சிகிச்சையை பெற்று வந்தார் பின்பு பூரணமாக மீண்டு வந்தார் மேலும், நேபால் நாட்டில் இருந்து இளம் பெண்களை அழைத்து சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்துபவகளுக்கு எதிராகவும் போராடி வருகிறார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top