தற்பொழுது நமது சினிமாவில் பல இளம் இசையமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள் ஆனால் சிறு வயதில் இருந்தே இசை பக்கம் வந்து தற்பொழுது பல சாதனைகளை படத்துவருபவர் இசையமைப்பாளர் அனிருத்.

anirudh
anirudh

இவர் தமிழில் உள்ள முன்னணி நடிகரான அஜித்,விஜய் ஆகியோரின் படத்திற்கு இசையமைத்துவிட்டார், தற்பொழுது முதல் முறையாக சுப்பர் ஸ்டார் ரஜினிக்கு இசையமைக்க இருக்கிறார், இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கபோகிறார் சன் பிக்சர் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது.

அனிருத்க்கு இசையமைதை போல் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார் இவர் படங்களில் நடிக்கிறார் என பல தகவல்கள் வெளிவந்தன, மேலும் நயன்தாராவுடன் நடிக்க போகிறார் என்ற தகவலும் பரவியது, ஆனால் தற்பொழுது நிஜமாகவே ஒரு படம் நடிக்கிறார் என கூருகிறார்கள்.

anirudh
anirudh

தற்பொழுது இணையதளத்தில் இவரின் புகைபடம் ஓன்று தீயாய் பரவி வருகிறது, இந்த புகைபடத்தில் இசையமைப்பாளர் அனிருத் பெண் வேடம் அணிந்துள்ளார், இந்த புகைபடத்தில் இருப்பது அனிருத் தான் அச்ச அசல் பெண் போலவே இருக்கிறார்.