fbpx
Connect with us

Cinemapettai

முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேருவதை தடுக்கும் தனுஷ் – இளம் இசையமைப்பாளர் ஆதங்கம்

News | செய்திகள்

முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேருவதை தடுக்கும் தனுஷ் – இளம் இசையமைப்பாளர் ஆதங்கம்

dhanushதமிழ் சினிமாவில் சிலகாலமாக இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறி வருகின்றனர்.இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வந்த ஜீ.வி. பிரகாஷ் தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

இவர் தற்போது மீண்டும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்த ஆனந்தியுடன் ஜோடி சேர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் ஜீ.விக்கும் நடிகர் தனுஷ்க்கும் இடையேயான மோதல் முற்றியதாக கூறப்படுகிறது.

தன்னுடன் முன்னணி நடிகைகள் ஜோடி சேர்வதை தனுஷ் தடுப்பதாக புலம்பி வருகிறாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top