இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர் முருகதாஸ். இவர் அடுத்து எந்த ஹீரோவுடன் இணைந்து பணியாற்றுவார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு.ஏனெனில் இவர் இயக்கிய எந்த படமும் இதுவரை தோல்வியே அடைந்தது இல்லை, இந்நிலையில் இந்த முறை அந்த வாய்ப்பு தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போல் மகேஷ் பாபுவிற்கு கிடைத்துள்ளது.

இப்படத்திற்கு ஹீரோயின் பாலிவுட் நடிகை ப்ரனிதிசோப்ராவை கமிட் செய்துள்ளார்கள், மகேஷ் பாபுவின் கடைசி படம் படுதோல்வியடைந்துள்ளது.அது ஒரு பக்கம் இருந்தாலும், மகேஷ் பாபுவின் சம்பளம் குறைக்கப்படவில்லையாம், படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடி வரை இருக்கும் என தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.