Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு ட்வீட்டால் சூர்யா ரசிகர்களிடம் வாங்கிகட்டிகொண்ட சர்கார் இயக்குனர்.!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படம் மெர்சல் சர்ச்சைகளுக்கு இடையே வெளியாகி வசூல் சாதனை படைத்தது, அதேபோல் இந்த வருடம் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

vijay-sarkar
இந்த படத்தின் இயக்குனர் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடினார், மேலும் சர்க்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் செய்யப்பட்டது, முருகதாஸுக்கு பல ரசிகர்கள் நடிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து கூறினார்கள்.
Remember he came into industry with #Thala #Ajith movie #Dheena and got india wide recognition with @Suriya_offl #Suriya's #Ghajini and #7amarivu ..but saying thanks only to #vijay fans.. Great… Huge respect mr.arm ✌️ waiting to see #Sarkar https://t.co/K3s39PYILx
— Sakthi Rowdy (@Sakthi_RowdyBoy) September 26, 2018
இந்த நிலையில் தனது டுவிட்டரில் என்னுடைய நண்பர்களுக்கும், நலன் விரும்புவர்களுக்கும் ஊடகங்களுக்கும் விஜய் சார் ரசிகர்களுக்கும், நடிகர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கு, நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதை பார்த்த சூர்யா ரசிகர் ஒருவர் சூர்யா ரசிகர்கள் சார்பாகவும் அஜித் ரசிகர்கள் சார்பாகவும் இடையில் ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் அஜித்தின் தீனா படத்தின் மூலம் வந்தவர், கஜினி, vaaranam aayiram படத்தின் மூலம் வெற்றி பெற்றவர் என்று கூறியுள்ளார்.