Connect with us
Cinemapettai

Cinemapettai

முருகதாஸ் மகனை இதுவரை யாராவது பார்த்துள்ளீர்களா.! இதோ புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முருகதாஸ் மகனை இதுவரை யாராவது பார்த்துள்ளீர்களா.! இதோ புகைப்படம்

இயக்குனர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் தமிழில் முதன்முதலாக அஜித்தின் தீனா படத்தை இயக்கினார் அதன் பிறகு விஜயகாந்தின் ரமணா திரைப்படத்தை இயக்கினார்.

இவர் கடைசியாக விஜய்யின் சர்கார் படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்தார் இந்த நிலையில் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 166 படத்தை இயக்க இருக்கிறார் சமீபத்தில் இந்த படத்தின் போட்டோ சூட் நடைபெற்றது.

இதன் புகைப்படங்கள் இணையதளத்தில் லீக்காகி வைரலானது படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அதேபோல் என்னதான் முன்னணி இயக்குனராக இருந்தாலும் இதுவரை தன் குடும்பத்தை வெளியில் காட்டியதில்லை, இந்த நிலையில் அவெஞ்சர்ஸ் anthem வெளியீட்டு விழாவில் முருகதாஸ் மகன் கலந்து கொண்டுள்ளார் இதோ அதன் புகைப்படம்.

murugadoss

murugadoss

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top