fbpx
Connect with us

Cinemapettai

ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.?

News | செய்திகள்

ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.?

ஏ ஆர் முருகதாஸ் விஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையேடு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகிகொண்டே இருக்கிறது ஆனால் இதைப்பற்றி ரஜினி தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் மறுப்பும் தெரிவிக்கவில்லை.

sarkar-murugadoss

sarkar-murugadoss

அதேபோல் ஏ ஆர் முருகதாஸ் ரஜினி கூட்டணி படத்திற்கு அனிருத் தான் இசை எனவும் தகவல் வெளியானது இதை அனிருத் ஒரு விழாவில் அவரே கூறினார் எனவும் சமீபத்தில் செய்தி வைரலானது.

மேலும் இந்த படத்தில் யார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது, இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தான் என தகவல் வெளியாகியுள்ளது, இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top