Connect with us

Cinemapettai

வேலவன் ஸ்டோரை மிரளவைத்த முரட்டு சிங்கிள் பாய்ஸ்.. தாறுமாறாக ‘மா கா பா’ செய்த லூட்டி

makaapaa-vijaytv

Lifestyle | வாழ்க்கைமுறை

வேலவன் ஸ்டோரை மிரளவைத்த முரட்டு சிங்கிள் பாய்ஸ்.. தாறுமாறாக ‘மா கா பா’ செய்த லூட்டி

தூத்துக்குடி மற்றும் சென்னையில் ஜவுளி முதல் ஆபரணம் வரை விற்பனையில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் வேலவன் ஸ்டோர் தற்போது சினிமா பிரபலங்களின் விருப்பமான கடையாக மாறிவிட்டது.

ஏனென்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரக உடை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கும், ஏழு அடுக்கு தளங்களைக் கொண்ட வேலவன் ஸ்டோர்ஸ் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

மேலும் இந்த கடைக்கு ஏற்கனவே குக் வித் கோமாளியின் பிரபலங்களான புகழ், மணிமேகலை, பாலா, ஜெனிஃபர், சிவாங்கி, வனிதா, தீபா, KPY பிரபலமான வினோத் ஆகியோர் வருகை தந்து மக்களிடையே வேலவன் ஸ்டோரை பிரபலம் ஆக்கினார்கள்.

இந்த நிலையில் வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முரட்டு சிங்கிள் ஷோவின் போட்டியாளர்கள் சென்றதோடு, அங்கு தாறுமாறாக ஷாப்பிங் செய்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது வேலவன் ஸ்டோர்ஸ் கடை சாமானிய மக்கள் முதல் திரைத்துறை பிரபலங்கள் வரை பலரை ஈர்த்துள்ளது. இதனால் ஏற்கனவே பல பிரபலங்கள் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது மாகப ஆனந்த் மற்றும் முரட்டு சிங்கிள் பாய்ஸ் ஆகியோர் இணைந்து வேலவன்  ஸ்டோர்ஸில் செம ரகளையாக ஷாப்பிங் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாக்களில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top