ராமதாஸ்

இந்த பெயரை விட முனீஸ்காந்த் என்று சொன்னால் தான் பலருக்கு தெரியும். முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, பசங்க 2, டார்லிங் 2, மாநகரம், மரகத நாணயம், குலேபகாவலி , கலகலப்பு- 2 போன்றவை இவரின் சூப்பர் ஹிட் படங்கள். இன்று இவர் குழைந்தைகள் பாவோரிட் ஆக இருந்தாலும் இவர் கடந்து வந்த பாதை மிகவும் கடினமான ஒன்று தான்.

2002 இல் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்தவர். பல வருடங்கள் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருந்தவர். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பல ஷார்ட் பில்ம்களில் நடித்தது தான் இவருக்கு திருப்புமுனை ஆக அமைந்தது.

#Muneeskanth #Ramadoss

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இன்று காலை முனிஸ்காந்த்துக்கும், தேன்மொழி என்பவருக்கும் சென்னை வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

Munishkanth-Marriage

சினிமாபேட்டை கிசு கிசு

சினிமாவில் தனக்கென்று அங்கீகாரம் கிடைக்க போராடிய நேரத்தில், பல நாட்கள் தங்குவதற்கு இடமின்றி வடபழனி கோயிலில் தங்கியவர் நம் ராமதாஸ். இன்று அந்த கோயிலிலேயே நடந்துள்ளது இவர் திருமணம்.