Connect with us
Cinemapettai

Cinemapettai

big boos2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரொம்ப ஓவரா பண்ணுறீங்க, மும்தாஜை கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இன்று இரவு ஜெயித்த அணி சொல்வதை தான் மற்ற அணி கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிடிவாதத்தை காட்டத்தொடங்கிவிட்டனர். அவர்கள் கொடுத்த உணவைத்தான் சாப்பிடவேண்டும் என அதிகமாக சண்டை போட்டு வருகின்றனர்.

இன்றையா ப்ரோமோவில் மும்தாஜ் என் வலி எனக்குத்தான் தெரியும் என்று ஷாரிக்கிடம் பேசியுள்ளார். அப்போது அவர் கண் கலங்கி அழுதுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top