Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மும்பையை கலாய்த்து வீடியோவை வெளியிட்ட கஸ்தூரி.!

நடிகை கஸ்தூரி கிரிக்கெட் பற்றியும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் பற்றியும் அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருவார் அவர் பதிவிடும் சில கருத்துக்களுக்கு விமர்சனங்களும் இருக்கும்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை அணியும் கடைசி போட்டியில் மோதிக்கொண்டன இதில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது, இதைப்பற்றி இருட்டறையில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

மங்காத்தா படத்தில் உள்ள பாடலை அவர் பதிவிட்டுள்ளார் அந்த பாடலில் அம்பானி பரம்பரை என லிரிக்ஸ் வரும் அதுமட்டுமில்லாமல் ஆடாம ஜெயிச்ஜோமடா என்ற வரிகள் வரும் இந்த வீடியோவை  பதிவிட்டு மும்பையை மரணமாய் கலாய்த்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top