Sports | விளையாட்டு
நறுக்குன்னு ஒரே வார்த்தை! என்ன பாண்டியாவை இப்படி சொல்லி விட்டார் பும்ரா!
தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஐபிஎல் 2020 கோப்பையை வென்றுள்ளது மும்பை அணி. தன்னை எதிர்த்து மோதிய டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றி கொண்டு, கோப்பையை கைப்பற்றியுள்ளது.
அந்த அணியின் வீரர்கள் குறிப்பாக, ஜஸ்பிரீத் பும்ரா,ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா,இசான் கிசான், சூர்யகுமார் யாதவ் போன்றோர் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து ஒரு வார்த்தையில் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் அளித்த விளக்கங்களை மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளது.
மேலும் அணியின் கோச் மகேளா ஜெயவர்த்தனே ஹர்திக் பாண்டியா வை ‘கேரக்டர்’ என்றும் ஷாகிர் கான் ‘எனர்ஜி’ என்றும், பௌலிங் கோச் ஷேன் பாண்ட் ‘ஜாம்பவான்’ என்றும் ஆதித்யா தாரே ‘ராக்ஸ்டார்’ என்றும் விவரித்துள்ளனர்.
இந்த வீடியோவின் இறுதியில் பாண்டியா கிட்டார் வாசித்து கொண்டும் பாட்டு பாடிக் கொண்டும் வருகிறார்.
முழு வீடியோ பார்க்க: Click Here

hardik-pandya
