Sports | விளையாட்டு
கை குழந்தையுடன் தன் கணவர் ஆடும் மேட்சை பார்க்க வந்தது யார் தெரியுமா ? போட்டோ உள்ளே. ஐபில் 2019 .
ஐபில் போட்டிகளின் இரண்டாம் நாள் இன்று . இரவு 8 மணி போட்டி மும்பையில் நடந்து வருகின்றது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி காப்பிடல்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று. டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் நல்ல சிறப்பாக பந்து வீச, கடை கடவென டெல்லி அணி விக்கெட்டுகளை இழந்தது. தவான் 43 (36) மற்றும் இன்க்ராம் 47 (32) நிலைத்து ஆடினர். பின்னர் வந்த ரிஷப் பண்ட அடித்து துவம்சம் செய்தார் 78 (27). டெல்லி அணி 213 ரன்கள் குவித்தது.
ஹிட் மேன் ரோஹித் சர்மா காதலித்து தான் ரித்திகா சாஜெத்தா அவர்களை திருமணம் செய்தார்.
That awwwww moment at the Wankhede ?? pic.twitter.com/jqijOPYQPp
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
எப்பொழுதுமே மும்பை இந்தியன்ஸ் போட்டிகளில் கட்டாயம் ஆஜர் ஆகி விடுவார் அவர் மனைவி.
"Look there…Daddy's leading from the front!"#CricketMeriJaan #MumbaiIndians #OneFamily #MIvDC @ImRo45 @ritssajdeh pic.twitter.com/nS1MZe4C2J
— Mumbai Indians (@mipaltan) March 24, 2019
சமீபத்தில் இந்த ஜோடிக்கு டிசம்பர் 31 அன்று பெண்குழந்தை பிறந்தது.

Ritika Sajdeh
இன்றைய போட்டியை காண தன் மகளுடன் கிரௌண்டுக்கு வந்துள்ளார் ரித்திகா.

Ritika Sajdeh
இந்த போட்டோ இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.
