Connect with us
Cinemapettai

Cinemapettai

வைரலாகுது ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியலை தழுவி எமோஷன்களின் உச்சமாக உருவாகி உள்ள ‘தொரட்டி’ பட ட்ரைலர் – “வெந்த சோறு, சுட்ட கறி, பட்ட சாராயம்”.

Videos | வீடியோக்கள்

வைரலாகுது ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியலை தழுவி எமோஷன்களின் உச்சமாக உருவாகி உள்ள ‘தொரட்டி’ பட ட்ரைலர் – “வெந்த சோறு, சுட்ட கறி, பட்ட சாராயம்”.

தொரட்டி : பி.மாரிமுத்து இயக்கத்தில் புதுமுகம் ‌ஷமன் மித்ரூ நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சத்ய கலா அறிமுகமாகிறார். இவர்களுடன் சுந்தர்ராஜ், ஜெயசீலன், முத்துராமன், அழகு, குமணன், ஜானகி, ஸ்டெல்லா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – குமார் ஸ்ரீதர், பாடல்கள் – சினேகன், இசை – வேத்சங்கர், பின்னணி இசை – ஜித்தின் ரோ‌ஷன், படத்தொகுப்பு – ஏ.எம்.ராஜா முகமது,

‘தொரட்டி’ என்பது இது ஆடுகளுக்கு இலை, தழைபறிக்க பயன்படும். தேவைப்படும் போது பாதுகாப்பு ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. 1980-களில் விளை நிலைங்களில் ஆட்டுக்கிடை போட்டு பிழைப்பு நடத்திய, கீதாரி குடும்பங்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவமே ‘தொரட்டி’ படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top