fbpx
Connect with us

போலிசால் அடித்து துன்புறுத்தப்பட்ட முகிலன்.! தற்போது அவரது நிலை தெரியுமா?

mukhilan

Tamil Nadu | தமிழ் நாடு

போலிசால் அடித்து துன்புறுத்தப்பட்ட முகிலன்.! தற்போது அவரது நிலை தெரியுமா?

சமூக ஆர்வலரான முகிலன் சில தினங்களுக்கு முன்பு திருப்பதி ரயில் நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த 22ஆம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிறைக்காவலர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும், முதுகில் அடித்துள்ளதாகவும் அவரின் வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி இதுபோன்ற சம்பவங்கள் இனி நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முகிலன் இவ்வழக்கை பற்றி கூறுகையில் சமூகத்தில் மக்களுக்காக போராடுபவர்கள் மீது அடக்குமுறை கையாளப்படுவதால் அரசு தவறான  செயல்களை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

mugilan

mugilan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top