Connect with us

Cinemapettai

அபிராமியை கோபத்தில் சேரை எடுத்து அடிக்க சென்ற முகன்.! வைரலாகும் வீடியோ

megenrao-abirami

Videos | வீடியோக்கள்

அபிராமியை கோபத்தில் சேரை எடுத்து அடிக்க சென்ற முகன்.! வைரலாகும் வீடியோ

நேற்றைய பிக்பாஸ் வீட்டில் வனிதா மீண்டும் விருந்தினராக அழைக்கப்பட்டார்.  இவருக்கு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் என்ன வரவேற்பு கொடுப்பார்கள் அதை போல் பிக்பாஸ் போட்டியாளர்கள் கொடுத்தனர்.

அதற்குப் பின் அனைத்து போட்டியாளர்களை வைத்து விவாதங்கள் நடத்தப்பட்டன, அந்த விவாதத்தில் பல பிரச்சனைகள் பற்றி வனிதா கேள்விகளை எழுப்பினார். முக்கியமாக நேர்கொண்ட பார்வை படத்தை பற்றி வனிதா மிகவும் தெளிவாக விளக்கி கூறியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள ப்ரமோஷன் வீடியோவில் அபிராமிக்கும் முகனுகும் இடையே கடும் வாக்குவாதம் ஆகி அமர்ந்திருந்த நாற்காலியை கொண்டு அடிக்கும் அளவிற்கு போய்விட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top