mudhalvan

முதல்வன் படம்  1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதே திரைப்படம் டப்பிங்கில் தெலுங்கில் வெளிவந்தது.

mudhalvan

இத்திரைப்படம் ஹிந்தியில் நாயக் எனப் பெருமளவு செலவில் மறு தயாரிப்பு செய்யப்பட்டது வர்தகரீதியில் வெற்றியடையவில்லை. இந்தத் திரைப்படம் 2000-ம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றது.

mudhalvan

இந்த படத்தை யாராலும் மறக்கமுடியாது ஏன் என்றால் இப்படி ஒரு முதல்வர் நமக்கு கிடைக்க மாட்டாரா என அனைவரையும் எங்க வைத்த படம் என்று சொல்லலாம்.

mudhalvan

இந்த படத்தில் அர்ஜுன் இரண்டாம் பாதியில் மனிஷாவை பார்க்க மாறு வேடம் பொட்டு வருவார் அப்பொழுது பேருந்தில் அர்ஜுன் செல்வது போலவும் டிக்கெட் கூட எடுக்க காசு இல்லாமல் இருக்க நாளைக்கு காசு தருகிறேன் டிக்கெட் கொடுங்கள் என்பாராம்.

mudhalvan

அதற்க்கு பேருந்து நடத்துனர் அவரை கழுத்தை பிடித்து கீழே தள்ளிவிட அவர் அங்கிருந்து ஊருக்கு நடந்தே வருவாராம். இந்த காட்சிகள் எல்லாம் எடிட் செய்யும் பொது கட் செய்து விட்டதாக ஷங்கர் தெரிவித்தார்.