fbpx
Connect with us

Cinemapettai

புத்தாண்டு கொண்டாட்டத்தில் தல தோனி போட்ட ஆட்டம்.. வைரலாகும் செம வீடியோ

Videos | வீடியோக்கள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் தல தோனி போட்ட ஆட்டம்.. வைரலாகும் செம வீடியோ

தல தோனியை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்தளவு தனது அமைதியான குணத்தால் ரசிகர்களின் மனதை வென்றவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் தமிழ்நாட்டின் தத்துப் பிள்ளையாக மாறியவர்.

சமீபகாலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுத்து வருகிறார். இப்போது களம் திரும்புவார் என அவரது கோடான கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தோனியின் புகைப்படம் வெளிவந்தாலே அதனை அவரது ரசிகர்கள் உலக அளவில் டிரெண்ட் ஆகி விடுவார்கள். அதேபோல் தற்போது தனது மனைவி சாக்ஸி உடன் புத்தாண்டு கொண்டாடிய தோனி வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

ஆட்டம் போட்டு பாட்டு பாடி கொண்டாடிய தோனியின் புத்தாண்டு வீடியோ இணையதளத்தில் மாஸ் காட்டி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top