இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே ஆனா இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை வீரர்களை கதி கலங்க வைத்தது ரோஹித் ஷர்மா இரட்டை சதம் அடித்துள்ளார்.

ஆனால் முதல் போட்டியில் 112 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டி வெற்றி வாகை சூடியது இலங்கை,ஆனால் நேற்று ‘போதும்… போதும்’-னு அலறும் அளவிற்கு கேப்டன் ரோஹித் ஷர்மா தெறிக்கவிட்டார். 393 எனும் மிகப்பெரிய இலக்கை எட்ட முடியாமல் 141 ரன்கள் வித்தியாசத்தில் தடுமாறி தோற்றது இலங்கை.

MSD

இந்த போட்டி ஆரம்பிக்கும் முன், இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் அதில் தோனியும், ஹர்திக் பாண்ட்யாவும் 100 மீ. ஓட்டபந்தயத்தில் போட்டியிட்டனர். இதில் தோனி, ஹர்திக் பாண்ட்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.