இளைய தளபதி விஜய் எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் மரியாதை கொடுப்பார். இவர் பெரிய நடிகர், சிறிய நடிகர் என்று பாகுபாடே பார்க்க மாட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விஜய் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் இவர் பேசுகையில் ‘விஜய்யை சிறு வயதிலிருந்து எனக்கு தெரியும், அவர் என் தோளில் சாய்ந்து விளையாடியுள்ளார்.

சிறுவயதில் என்ன மாமா என்று அழைப்பார், ஆனால், தற்போது அண்ணா என்று அழைக்கின்றார்.

இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே மாற்றம், மற்றப்படி அவரிடம் இருக்கும் எளிமை அப்படியே உள்ளது’ என கூறியுள்ளார்.