Videos | வீடியோக்கள்
MS பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா திருமண வீடியோ.. அசத்தலாக வந்த விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் சினிமா பிரபலங்கள்
தமிழ் சினிமாவில் காமெடியில் புகழ்பெற்ற எம் எஸ் பாஸ்கர் மகளின் திருமண விழாவிற்கு அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூரி, சினேகா-பிரசன்னா ஜோடி, விஜய் சேதுபதி, சரத்குமார், அருண் விஜய் போன்ற பல பிரபலங்கள் இடம் பெற்றுள்ளன.
