Connect with us

Cinemapettai

எம்எஸ் பாஸ்கர் அறிமுகமான முதல் படம்.. அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்காரே

ms-baskar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எம்எஸ் பாஸ்கர் அறிமுகமான முதல் படம்.. அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்காரே

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் மிகவும் முக்கியமாக எம் எஸ் பாஸ்கர். காமெடி, சென்டிமென்ட் என அனைத்து கதாபாத்திரங்களிலும் தத்ரூபமாக நடித்து ரசிகர்கள் மனதை வென்றவர்.

சினிமாவுக்கு முன்னாடியே பல சீரியல்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் வரும் பட்டாபி என்ற கேரக்டர் என்றும் மக்கள் மனதில் பெரிய இடத்தை தக்கவைத்துள்ளது.

ms-basker

ms-basker

அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் மிரட்டி வருகிறார் பாஸ்கர். சமீபத்தில் பாஸ்கர் மகன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் சின்ன வயது விஜய் சேதுபதி ஆக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

ms-baskar

ms-baskar

எம்எஸ் பாஸ்கர் முதன்முதலில் 1987 ஆம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளியான திருமதி ஒரு வெகுமதி படத்தில் அறிமுகமாகி இருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ms-baskar-01

ms-baskar-01

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top