fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

Mr.லோக்கல் Promo – தல அஜித்தை பின்பற்றும் சிவகார்த்திகேயன்.! வைரலாகும் வீடியோ

ajith-siva

Tamil Cinema News | சினிமா செய்திகள்

Mr.லோக்கல் Promo – தல அஜித்தை பின்பற்றும் சிவகார்த்திகேயன்.! வைரலாகும் வீடியோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் MR.லோக்கல். இத்திரைப்படத்தில் ரோபோ சங்கர், சதீஷ், நயன்தாரா போன்ற பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்திற்கான புரமோஷன் வேலைகளில் மற்றும் பிரஸ்மீட் நடந்து முடிவடைந்துள்ளது.

இப்படத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர், அதில் தல அஜித் விஸ்வாசம் படம் முழுவதும் ஹெல்மெட் அணித்து கொண்டு பைக் ஓட்டுவார் அதை போல் ப்ரோமோஷன் வீடியோ வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமுக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top