fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சிவகார்த்திகேயனின் Mr லோக்கல் படத்தில் இருந்து மிஸ்டர் லோக்கல் வீடியோ பாடல் வெளியானது.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் Mr லோக்கல் படத்தில் இருந்து மிஸ்டர் லோக்கல் வீடியோ பாடல் வெளியானது.!


ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் விஷால் லோக்கல் குதிரை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் காமெடி நடிகர் யோகிபாபு, சதீஷ் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள், எரும சாணி புகழ் ஹரிஜா ராதிகா சரத்குமார் ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தில் இருந்து மிஸ்டர் லோக்கல் என்ற அறிமுக பாடல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top