Videos | வீடியோக்கள்
சிவகார்த்திகேயனின் Mr லோக்கல் படத்தின் அசத்தல் “தாறு மாறு லோக்கல்” டைட்டில் தீம் ம்யூசிக் வெளியானது.
சிவகார்த்திகேயன், நயன்தாரா இயக்குனர் SMS ராஜேஷ் இணையும் இப்படத்தில் யோகி பாபு, சதிஷ் மற்றும் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார்.
இன்று காலை 11 மணிக்கு அறிவித்தது போலவே தீம் ம்யூசிக் வெளியானது.
