Videos | வீடியோக்கள்
‘மேனாமினிக்கி’யாக நயன்தாரா சிவகார்த்திகேயனின் Mr லோக்கல் பட சிங்கிள் பாடல் லிரிகள் வெளியானது.
சிவகார்த்திகேயன் , நயன்தாரா இயக்குனர் SMS ராஜேஷ் இணையும் இப்படத்தில் யோகி பாபு, சதிஷ் மற்றும் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு ட்ரைலர், மாலை 4 மணிக்கு சிங்கிள் பாடல் என்பது தான் இவர்களின் பிளான். ரோகேஷ் எழுதியுள்ள மேனாமினிக்கி பாடலை பென்னி தயால் மற்றும் ஸ்னிகிதா இணைந்து பாடியுள்ளனர்.
