Connect with us
Cinemapettai

Cinemapettai

Mr_Local

Tamil Cinema News | சினிமா செய்திகள்

Mr லோக்கல் படத்திற்கு சிவகார்த்திகேயன் திரைவிமர்சனம்

Mr Local : சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் 17 மே திரைக்கு வந்த திரைப்படம்.

மாஸ் ஒபெநிங் போல தான் ஆரம்பித்தது முதல் ஷோ. ட்விட்டரில் விமர்சனம் செய்பவர்கள் தாறுமாறாக ரேட்டிங் (பணத்தை வாங்கிக் கொண்டு) கொடுக்க ஆரம்பித்தனர். எனினும் சாமானிய ரசிகன் படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் நிலை மாறியது. படத்தில் கதையே இல்லை, ஆக்கமொத்ஹம் இது படமே இல்லை என ட்விட்டரில் பேச ஆரம்பித்தனர்.

பலத்த எதிர்பார்ப்பு, சுமாரான படம் எனினும் ரசிகர்கள் ரியாக்ஷன் படு மொக்கை எனது போலவே ஆனது. இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் சிவா மேடையில் மிமிக்ரி செய்த வீடியோ ஒன்றை படத்தின் ரெவியூ போல செய்துள்ளார்.

விஜயும் சாலமன் பாப்பைய்யாவும் பேசிக்கிற மாதிரி, அப்பொழுது ரிலீசான விஜயோட படத்தை கலாய்க்கிற வீடியோ இது. இந்த வீடியோ வீடியோ அதிகமா பகிரப்பட்டு வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top