Videos | வீடியோக்கள்
சித் ஸ்ரீராம் குரலில் Mr லோக்கல் படத்தின் “நீ நினைச்சா, கை புடிச்சா” பாடல் லிரிகள் வீடியோ. வாவ் செம்ம பா…
சிவகார்த்திகேயன், நயன்தாரா இயக்குனர் SMS ராஜேஷ் இணையும் இப்படத்தில் யோகி பாபு, சதிஷ் மற்றும் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடலை ஆதியே எழுதியுள்ளார்.
