Connect with us
Cinemapettai

Cinemapettai

தாறுமாறாக இருக்கும் சிவகார்த்திகேயன் – நயன்தாரா “Mr லோக்கல்” லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தாறுமாறாக இருக்கும் சிவகார்த்திகேயன் – நயன்தாரா “Mr லோக்கல்” லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மிஸ்டர் லோக்கல், இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று இந்த திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்கள், இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது அதேபோல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்த நிலையில் தற்போது மிஸ்டர் லோக்கல் படத்திலிருந்து நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன இதில் நயன்தாரா புதிய ஹேர் ஸ்டைல் வைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.

#1.Mr Local

mr local

mr local

#2.Mr Local

mr local

mr local

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top