fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

Mr லோக்கல் படத்தில் அஜித்தின் விஸ்வாசம் Reference இதை கவனித்தீர்களா.!

mr-local

Tamil Cinema News | சினிமா செய்திகள்

Mr லோக்கல் படத்தில் அஜித்தின் விஸ்வாசம் Reference இதை கவனித்தீர்களா.!

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் mr லோக்கல் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் ராதிகா சரத்குமார், சதீஷ், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

படம் இன்று ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் கலவையான விமர்சங்களை பெற்று வருகிறது, இந்த நிலையில் படத்தில் அஜித்தின் விசஸ்வாசம் ரெஃப்ரன்ஸ் இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் நயன்தாராவிடம் ஓட்டுனராக வேலை செய்வார் அந்த காட்சியை வைத்து தல-யே அவங்க கிட்ட கார் டிரைவராக வேலை செய்தார் என கூறுவார்.
விஸ்வாசம் படத்தில் அஜித் நயன்தாராவின் கார் டிரைவராக ஒரு காட்சியில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top