Connect with us

Politics | அரசியல்

ஹலோ கமல்! இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..

vijay-kamal

தெளிவாக இருக்கும் கமலிடம் நேரலையில் மக்கள் மத்தியில் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் ஒரு கேள்வி கேட்கிறார். விஜய் அரசியலில் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று; அதற்கு கமல்ஹாசன் அவர் என் தம்பி வரட்டும் வந்து என் இயக்கத்தில் சேரட்டும்னு சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. இதை விளையாட்டாக சொன்னாரா அதனால எனக்கு தெரியாது ஆனால் இப்பொழுது இருக்கும் இடமே மிகப்பெரிய அளவில் தான். அவர் நினைத்தால் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறது.

விஜய் பற்றி திரு கமல்ஹாசன் அவர்கள் என்ன நினைத்து கொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் விஜய் அவர்கள் ஆலமரமாக வளர்ந்து இருக்கிறார் அவர் நினைத்தால் பிரதமர் மோடியை கூட எளிதாக தொடர்பு கொண்டு பேச முடியும். அவரைப் பற்றி கமல் அவர்கள் இயக்கத்தில் சேரட்டும் என்று சொல்வது சிறுபிள்ளை தனமாக இருக்கிறது.

விஜய் எப்பொழுது கட்சி ஆரம்பிப்பார் என்பது தெரியாது சில வருடங்கள் கூட ஆகலாம் அதுநாள் வரை அவர் ரசிகர்களை தன்பக்கம் இழுக்க கமலஹாசன் ஒரு சிறு அரசியல் பண்ணியிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே என் தம்பி என் தம்பி என கமலஹாசன் சொல்வதினால், சரி அதனால் வரை கமல் பக்கம் இருப்போமே என ரசிகர்கள் அவர் இயக்கத்தில் சேர்வார்கள் என்று எண்ணி இருக்கிறார். உண்மையில் சொல்லப்போனால் விஜய் கட்சி ஆரம்பித்தால் கமல்ஹாசன் கண்டிப்பாக விஜய் அளவுக்கு கூட்டம் சேர்க்க முடியாது. இந்த நேரத்தில்தான் விஜய் ரசிகர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றால் அரசியலில் எதுவும் நடக்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top