கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் ‘Mr.சந்திரமௌலி’.

chandramouli team

மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது. மேலும் ‘Mr.சந்திரமௌலி’ வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  இரண்டு வருடங்களில் இத்தனை ஹிட் படங்கள்,நம்பர் 1 இடத்தில் விஜய் சேதுபதி...
MR CHANDRAMOULI

இந்நிலையில் இப்படத்தின் தனது பகுதிகளை நடித்து முடித்துவிட்டார் வரலக்ஷ்மி. எனவே கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழு.

அதிகம் படித்தவை:  விராட் கோலியின் உருவபொம்மை எரிப்பு!
Thiru – Varu
team chandramouli
Varu