200 ஆண்களுக்கு மத்தியில் தனி ஒருத்தியாக ஷூட்டிங்கில் கலந்துகொண்டு அசத்திய பிரபல ஹீரோயின் !

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் ‘Mr.சந்திரமௌலி’. மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது.

Mr. Chandramouli

இந்நிலையில் ‘Mr.சந்திரமௌலி’ வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MR CHANDRAMOULI

இப்படத்தின் ஒரு முக்கியமான குத்துச்சண்டை காட்சியை நேற்று முன் தினம்  படமாக்கியுள்ளனர்.

stunt silva

பிரமாண்டமான பாக்சிங் செட் அமைக்கப்பட்டு ஸ்டண்ட் சில்வா வடிவமைத்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

stunt silva

தொடர்ந்து 18 மணி நேரம் நடந்துள்ள இந்த படப்பிடிப்பில் துளியும் சோர்வாகமல், முழு ஓத்துழைப்பையும் தந்து அசத்தியுள்ளார் கதாநாயகன் கவுதம் கார்த்திக்.

Gautam Karthik

சுமார் 200 ஆண்களுக்கு மத்தியில் ஒரே ஒரு பெண்ணான நடிகை ரெஜினா தைரியமாக நள்ளிரவு வரை தைரியமாக நடித்தாராம்.

Regina Cassandra

இந்த குத்துசண்டை காட்சி இப்படத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

Regina Cassandra

அவரின் அர்ப்பணிப்பை  படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்.