fbpx
Connect with us

தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக எந்தெந்த தொலைக்காட்சி என்ன படம் தெரியுமா?

MS-Dhoni-Bairavaa

News | செய்திகள்

தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக எந்தெந்த தொலைக்காட்சி என்ன படம் தெரியுமா?

திருவிழா நாள் என்றாலே தொலைக்காட்சிகளில் என்ன படம் ஒடுகிறது என்பதை அரிய ரசிகர்கள் ஆவலாக இருப்பர்.

அந்த வகையில் இந்த தமிழ்ப் புத்தாண்டிற்கு தொலைக்காட்சிகளில் என்னென்ன திரைப்படங்கள் ஓடுகின்றன என்பதை பார்ப்போம்.

  • சன் டிவி- பைரவா
  • ஜெயா டிவி- காஷ்மோரா
  • விஜய் டிவி- ஓ காதல் கண்மணி, எம்.எஸ். தோனி
  • ஜீ தமிழ்- சைத்தான்

தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா படம் ஓடுவது மட்டும் இல்லாமல் பிரபல திரையரங்கில் தெறி படம் மீண்டும் திரையிடப்பட இருப்பது ரசிகர்களுக்கு டபுள் கொண்டாடமாக இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top