ஜுலை மாதம் முழுவதும் தமிழ் சினிமாவில் பேசப்பட்ட ஒரே விஷயம் கபாலி. தற்போது கபாலி பீவர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வர, அடுத்த மாதம் படங்களின் ஸ்பெஷல் விஷயங்கள் நடக்க இருக்கிறது.

ஆகஸ்ட் 1 – தேவி பட டீஸர்

ஆகஸ்ட் 2 – இருமுகன் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

ஆகஸ்ட் 3 – தர்மதுரை டிரைலர் மற்றும் இசை வெளியீடு

ஆகஸ்ட் 5 – திருநாள்,சண்டிக்குதிரை பட ரிலீஸ்

ஆகஸ்ட் 12 – தொடரி,வாகா பட ரிலீஸ்