Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

தளபதி விஜய்யின் பாடலுக்கு ப்ரோமோ நிகழ்ச்சியில் ஸ்டைலாக ஆடும் பிராவோவின் வீடியோ.

பிராவோ நமக்கு ஒன்றும் புதிய பெயர் கிடையாது. மேற்கிந்திய தீவுகளின் ஸ்டார் பிளேயர். அந்நாட்டு போர்டுடன் கருத்து வேறுபாடு எனவே உலகம் சுற்றும் டி 20 வாலிபனாக மாறிவிட்டார்.

முதலில் மும்பை, அடுத்து சென்னை, பின்னர் குஜராத் மீண்டும் சி எஸ் கே என்றுள்ளது இவரின் ஐபில் கேரியர். மனிதரின் நடனம் மற்றும் பாடும் திறன் அனைவரும் அறிந்ததே. விக்கெட் எடுத்தோ, கேட்ச் பிடித்தோ இவர் போடும் ஸ்டெப் தாறுமாறு தான்.

தங்கள் ஊர் ராப் தொடங்கி நம் லோக்கல் கானா கூட பாடியுள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் தளபதியின் விஜய்யின் வில்லு பாடலுக்கு இவர் ஆடிய வீடியோ வைரலாகி வருகின்றது.

நிப்பான் பெய்ண்ட்ஸ் சார்பில் நடத்தப்பட்ட ப்ரோமோஷன் நிகழ்ச்சி அது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top