அஜித் ரசிகர்கள் எப்போதுமே தனது ஆசை நாயகனை பற்றி ஏதாவது ஒரு தகவலை எதிர்ப்பார்ப்பார்கள். விவேகம் படத்திற்கு பிறகு அஜித் யாருடன் இணைய போகிறார் எப்படிப்பட்ட படம் என்று நிறைய கேள்விகள் ரசிகர்களிடம் இருக்கிறது.

இதற்கு நடுவில் அவருடைய அடுத்த படத்தை சிவா தான் இயக்க போகிறார் என்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது,

ajith vivegam
ajith vivegam

இந்த நிலையில் டுவிட்டரில் இருக்கும் அஜித் ரசிகர்கள் #10FavPicsOfThalaAJITH என்ற டாக்கை கிரியேட் செய்து நேற்று (அக்டோபர் 5) இந்திய அளவில் டிரண்ட் செய்துள்ளனர்.

அதோடு ரசிகர்கள் பலர் தங்களுக்கு பிடித்த அஜித்தின் புகைப்படங்களை இந்த டாக்கில் ஷேர் செய்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  தல ரசிகர்களே ரெடியா.! விஸ்வாசம் படத்தின் அடுத்த அப்ட்டே.! டிவிட்டரில் அதிகாரபூர்வ அறிவிப்பு

அவற்றில் சில நாம் பார்ப்போமா.