நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் மவுசு இருக்கத்தான் செய்கிறது அந்த வகையில் நாகினி என்ற டப்பிங் சீரியல் மூலம் அனைவராலும் அறியபடுபவர் தான் மௌனி ராய் இவருக்கு பாலிவுட்டை விட கோலிவுட்டில் ரசிகர்கள் அதிகம்.

Mouni-Roy
Mouni-Roy

இவர் நடிக்கும் சீரியலில் இல்லத்தரசிகளை விட இளம் ரசிகர்கள் அதிகம் என் என்றால் இவரின் நடிப்பு உடை அப்படி தான் இருக்கும் இவர் சீரியலுக்கு வருவதற்கு முன் இவர் பாலிவுட்டில் ஒரு படம் நடித்தார் ஆனால் அந்த திரைப்படம் தோல்வியை தழுவியது.

படம் தோல்வி அடைந்ததால் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை அப்பொழுதுதான் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது, இந்த சீரியலில் நடித்ததன் மூலம் மீண்டும் பாலிவுட்டில் நடிப்பதக்கு வாய்ப்புகள் கிடைத்தது, இந்த பட வாய்ப்பு கிடைத்ததில் இருந்து இவர் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

Mouni-Roy
Mouni-Roy

இவர் தற்பொழுது ரசிகர்கள் முகம் சுளிக்கும் உடை அணிந்து பொது இடத்தில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார் இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி உடை இது என விமர்ச்சித்து வருகிறார்கள். இதோ புகைப்படம்….

Mouni-Roy