Tamil Cinema News | சினிமா செய்திகள்
180 டிகிரி காலை தூக்கி போஸ் கொடுத்த நாகினி புகழ் மௌனி ராய்.! வைரலாகும் புகைப்படம்
தமிழில் நாகினி என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மௌனி ராய் இவர் தற்பொழுது ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் மேலும் இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம் இந்த நிலையில் இவர் நடித்த பாலிவுட் திரைப்படம் முடிதுள்ளதால் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள் படக்குழு.
இதில் படத்தின் நடிகர் அக்ஷ்யகுமார் மற்றும் பல முக்கிய சினிமா பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளர்கள் இதில் நடிகை மௌனி ராய் கலந்து கொண்டுள்ளார் மேலும் மது அருந்திவிட்டு டேபிள் மீது ஏறி நடனமாடியுள்ளார் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது அனைவருக்கும் தெரியும் .
இந்த நிலையில் தற்பொழுது மௌனி ராய் சில புகைபடத்தை வெளியிட்டுள்ளார் அதில் அவர் 180 டிகிரிக்கு காலை மேலே தூக்கி நின்றவாறு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

mouni

mouni

mouni

mouni
